மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

54பார்த்தது
மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் சமீபத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், இதுவரை கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள் மற்றும் 175 படகுகளை விரைவாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி