2வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

1066பார்த்தது
2வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடர் டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில், இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தொடர்புடைய செய்தி