வரலாறு படைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1098பார்த்தது
வரலாறு படைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து சாதனை படைத்தார். தொடர்ந்து ஏழு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். முன்னாள் பிரதமர் மொராஜ் தேசாய் மட்டும் தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது அந்த சாதனையை சீதாராமன் முறியடித்துள்ளார். அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்தார்.

தொடர்புடைய செய்தி