ஃபெஞ்சல் புயல்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

65பார்த்தது
ஃபெஞ்சல் புயல்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வேளச்சேரி விஜயநகர் 2ஆவது மெயின் ரோடு சந்திப்பில் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். சாலையில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கிய சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாக மண்ணடி பிரகாசம் பகுதியில் ATM-ல் பணமெடுக்க சென்ற சந்தன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி