குடிகார மகனை அடித்துக் கொன்ற தந்தை

51பார்த்தது
குடிகார மகனை அடித்துக் கொன்ற தந்தை
விருதுநகர்: திருத்தங்கலைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமசாமி (74). இவரது மகன் சுப்ரமணியன் (34). திருமணம் ஆகாத இவர் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மது அருந்த தினசரி ரூ.600 வீட்டில் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் தந்தையிடம் தகராறு செய்துவிட்டு மது அருந்தி வீட்டின் முன்பு விழுந்து கிடந்தார். மனமுடைந்த தந்தை, நேற்று மகனை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு விஏஓ முன்பு சரணடைந்தார்.

தொடர்புடைய செய்தி