கல்லீரலில் கொழுப்பு படிந்தால் உயிருக்கே ஆபத்தாகலாம்.!

85பார்த்தது
கல்லீரலில் கொழுப்பு படிந்தால் உயிருக்கே ஆபத்தாகலாம்.!
கொழுப்பு கல்லீரல் என்பது தற்போது பலருக்கும் இருக்கிறது. ஆண், பெண் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வருகிறது. உடல் பருமன் இருப்பவரிடம் அதிகமாக காணப்படுகிறது. கல்லீரலில் படியும் கொழுப்பு, கல்லீரலை வீக்கமடையச் செய்து, சேதம் அடைய வைக்கிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை மோசமாகி சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் அல்லது கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படும். இந்த நிலை முற்றினால் உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

தொடர்புடைய செய்தி