குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னா

75பார்த்தது
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னா
பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆக.27) நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர். சுமார் 1,500 ஏக்கா் நிலம் வருவாய்த் துறையினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலங்களுக்கு முறையாக பட்டா வழங்கவில்லை எனவும் பட்டா இருந்தாலும் அதை வைத்து கணிணி பட்டா வாங்க முடியவில்லை எனக் கூறி இந்த தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி