விஜய் கட்சி பெயரில் பரவும் போலி அறிக்கை

78பார்த்தது
விஜய் கட்சி பெயரில் பரவும் போலி அறிக்கை
''திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போட வேண்டாம்'' என நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளதாக ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலியாக விஷமிகள் யாரோ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக செயல்படும் கட்சிகள்தான் இதுபோன்ற போலியான அறிக்கையை தயாரித்து விஜய் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இதனை பரப்புகின்றனர் என தவெக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

தொடர்புடைய செய்தி