கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள வசதிகள்

55பார்த்தது
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள வசதிகள்
கோவையில் 30 ஏக்கரில் உலக தரத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், வீரர்கள் பயிற்சிக்கான மைதானம், உடற்பயிற்சி அரங்கம், கிரிக்கெட் அகாடமி, பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி ஊழியர்கள் என அனைவரும் தங்கும் வகையில் சர்வதேச தரத்தில் தங்குமிடம் அமைத்து தரப்படவுள்ளது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி