முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் பேக்

71பார்த்தது
முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் பேக்
ஆளி விதைகளில் ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக காணப்படுகிறது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கால் ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு சிறிதளவு, முக்கால் ஸ்பூன் தயிர் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனால் முகம் பொலிவு பெறும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி