ஆவினில் காலாவதியான ரசகுல்லா விநியோகம்

81பார்த்தது
ஆவினில் காலாவதியான ரசகுல்லா விநியோகம்
மதுரையில் பால் பாக்கெட்டுகள் கொள்முதலுக்குச் சென்ற பால் முகவர்களுக்கு தீபாவளி இனிப்பான ஆவின் ரசகுல்லா கேன்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதனை வாங்க மறுத்த பால் முகவர்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆர்டர் போட மறுத்த காரணத்தால் வேறு வழியின்றி பால் முகவர்கள் அந்த ரசகுல்லா கேன்களை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி முடிந்து இருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி