ஜியோ பயனர்களுக்கு அதிரடியான சலுகைகள்

16619பார்த்தது
ஜியோ பயனர்களுக்கு அதிரடியான சலுகைகள்
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. அமேசான் பிரைம் சந்தாவையும் வழங்குகிறது. இதற்கு முன்பாக, ரூ.3,999க்கு இதே சேவையை வழங்கி வந்தது. தற்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரூ.888, ரூ. 999 திட்டமும் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி