இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க!

9784பார்த்தது
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: இந்திய கடற்படை
காலியிடங்கள்: 500
பணி: பல்வேறு பணிகள்
கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 1.11.2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு: https://agniveernavy.cdac.in/