சென்னை மண்ணடியில் உள்ள க
ாளிகாம்பாள் கோயிலில
் கார்த்தி
க் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில்
தள்ள முய
ன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் (மே.16) புகார் அளித்தார். அதன் பேரில் நடந்த விசாரணையில், கார்த்திக் முனுசாமி பல பெண்களை விஐபி-களிடம் அனுப்பி வைப்பது தெரியவந்துள்ளது. கார்த்திக் முனுசாமி சிக்கினால் பல முக்கிய விஐபி-கள் சிக்குவார்கள் என்பதால் அவரை கைது செய்யக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.