மொட்டை மாடியில் மா சாகுபடி - கிலோ ரூ. 3 லட்சம்

57பார்த்தது
மொட்டை மாடியில் மா சாகுபடி - கிலோ ரூ. 3 லட்சம்
கர்நாடக விவசாயி உலகின் விலையுயர்ந்த மியாசாகி மாம்பழத்தை மொட்டை மாடியில் வளர்த்து ஒரு கிலோவுக்கு ரூ.3 லட்சம் சம்பாதித்து வருகிறார். கர்நாடகா மாநிலம் சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜோசப் லோபோ தனது மாடித் தோட்டத்தில் 3 ஆண்டுகளாக இந்த ஜப்பானிய ரக மா மரங்களை வளர்த்து வருகிறார். இவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று கூறப்படுகிறது. இந்த சுவையான பழம் ஒரு கிலோ ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை விற்பனை ஆவவதாக லோபோ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி