அதீத மார்பக வளர்ச்சி..! கவனம் தேவை உஷார்..

64பார்த்தது
அதீத மார்பக வளர்ச்சி..! கவனம் தேவை உஷார்..
பால் அனைத்து விதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் அதில பல பக்கவிளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப்பிரச்சனை போன்றவை ஏற்படும். மேலும், உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. மாடுகள் சீக்கிரம் வளரவும் பால் சுரப்புக்கும், துரித வளர்ச்சி ஹார்மோன் ஊசிகளை பலரும் செலுத்துகின்றனர். இந்த பாலைக் குடிப்பதால் சர்க்கரை நோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், அதீத மார்பக வளர்ச்சி போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு வேறு உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி