பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

59பார்த்தது
பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!
பால் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பாலில் உள்ள புரதம் உடலில் உள்ள தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும் பால், புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பால் அருந்தலாம்.

தொடர்புடைய செய்தி