திமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

57பார்த்தது
திமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி