தென்னிந்தியாவிலேயே அதிக மின்தேவை கொண்ட மாநிலம் தமிழ்நாடு!

65பார்த்தது
தென்னிந்தியாவிலேயே அதிக மின்தேவை கொண்ட மாநிலம் தமிழ்நாடு!
கோடையில் தென்னிந்தியாவிலேயே அதிக மின்தேவை கொண்ட மாநிலமாக உள்ள தமிழ்நாடு திகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 21,000 மெகாவாட் மின்தேவை உள்ளது. இதே நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 12,925, கர்நாடகாவில் 15,432, தெலுங்கானாவில் 10,409, கேரளாவில் 4,725, புதுச்சேரியில் 450 மெகாவாட் மின்தேவை மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து 7,000, காற்றாலை மூலம் 4,000 மெகாவாட் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி