சத்தியமங்கலத்தில் வாழைத்தார்கள் ஏலம்

1564பார்த்தது
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழைத்தார் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்
வரவு தார்= 2457
வியாபாரிகள்=14
ஏலம் மொத்தம் தொகை ரூ 292674
பூவன் 510
தேன் வாழை 580
செவ்வாழை 550
ரஸ்தாலி 560
பச்சை நாடன் 300
ரொம்ப ஸ்ட்டா 350
மொந்தன் 350
கதளி 19
நேந்திரம் 27

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி