தேர்தலில் 11 புதுமுகங்களை களமிறக்கிய திமுக

557பார்த்தது
தேர்தலில் 11 புதுமுகங்களை களமிறக்கிய திமுக
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், பழைய வேட்பாளர்கள் தவிர்த்து புதுமுகங்ககள் 11 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி