பிரச்சாரத்துக்கு கிளம்பும் இபிஎஸ்..எடுத்ததும் திருச்சி

70பார்த்தது
பிரச்சாரத்துக்கு கிளம்பும் இபிஎஸ்..எடுத்ததும் திருச்சி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(மார்ச்20) அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக வரும் மார்ச் 24 முதல் 30 ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சி தொகுதியில், வரும் மார்ச் 24ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

தொடர்புடைய செய்தி