ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் - வீடியோ வைரல்

69பார்த்தது
வெங்கட் பிரபு இயக்கும் G.O.A.T. படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார். திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் G.O.A.T. படத்தின் நேற்று படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது மைதானத்துக்கு வெளியே விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து மைதானத்துக்கு வெளியே வந்த விஜய் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி