காவல்துறையினர் பறிமுதல் செய்த 2டன் குட்கா பொருட்கள் தீவைப்பு

57பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காவல்துறையினர் பறிமுதல் செய்த 2- டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது:


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம் பாளையம் பகுதியில் பெருந்துறை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டது இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்த்த மோட்டா ராம், கோபால் ராம் ஆகிய இரண்டு பேரை கைது செய்யப்பட்ட நிலையில்.

அவர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றிய 2- டன் குட்கா பொருட்களை கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் நீதிமன்ற அறிவுறுத்தல் படி வருவாய் துறையினர், காவல்துறையினர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அழித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி