தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் இன்றைய நிகழ்ச்சி நிரல்

71பார்த்தது
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் இன்றைய நிகழ்ச்சி நிரல்
விஜய் மக்கள் இயக்கம் எப்படி தமிழக வெற்றிக் கழகமாக மாறியது என்பது குறித்த 18 நிமிட வீடியோவை மதியம் 3.30 மணி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடவுள்ளார். பிறகு தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றுவார். தொடர்ந்து கட்சியின் செயல்திட்டம், கொள்கைகள் என அனைத்தும் வெளியிடப்படும். மாநாட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். அதிகபட்சமாக 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை விஜய் பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி