நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மொடக்குறிச்சி எம். எல். ஏ:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கஸ்பாபேட்டையில் உள்ள நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி சரஸ்வதி ஆய்வின்போது சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் தரம் குறித்து கடையின் விற்பனையாளர் மற்றும் பொது மக்களிடம் கேட்டறிந்தார். ந