IND vs ENG: இந்திய நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்

71பார்த்தது
IND vs ENG: இந்திய நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டி சென்னையில் நாளை (ஜன.25) நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின்போது அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் 2-வது போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி