14 மாவட்டங்களில் மழை கொட்டும்

54பார்த்தது
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு மலை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கோயம்புத்தூர் ஈரோடு கரூர் தர்மபுரி கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை காஞ்சிபுரம் உள்ளிட்டு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி