அரச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் வரும், 3ல் அரசு விழாவாக அனுசரிக்கப் படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகி கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பர். நிகழ்ச்சி யில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற் படாமல் இருக்க எஸ். பி. , ஜவகர் தலைமையில் இரண்டு ஏ. டி. எஸ். பி. , க்கள், ஐந்து டி. எஸ். பி. , க்கள், இன்ஸ் பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப் படை போலீசார் என, 600 பேர் பாது காப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்த ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப் படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.