சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி ஈரோடு கேஏஎஸ் நகரில் உள்ள வ. உ. சி. சிலைக்கு.
ஈரோடு மாநகர அதிமுக சார்பில் மாநகர செயலாளர் கே. வி. ராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கே. எஸ். தென்னரசு முன்னிலையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.