கேமரா, பேருந்து வேண்டும் என ஆட்சியரிடம் மனு

8635பார்த்தது
ஈரோடு R. N. புதூர் C. M. நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் மனு ஒன்றை போட்டிருந்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

ஈரோடு R. N. புதூர் C. M. நகர் காதுகேளாதோர் பள்ளி அருகில் வசித்து வருவதாகவும், ஐவுளி நகரில் அமைந்துள்ள பள்ளிக்கு எங்கள் குழந்தைகள் சென்று வடுகின்றனர். 21.3.2004 அன்று வழக்கம் போல் குழந்தைகள் மாலை வீடு திரும்கும் போது காதுகேளாதோர் பள்ளி அருகில் ஒரு மாணவனையும், வீட்டு, அருதில் ஒரு மாணவியையும் காரில் கடந்துவதற்கு வந்தது என்றும், குழந்தை சத்தம் போட்டதும் அவர்கள் வேகமாக சென்றுவிட்டார்கள்.

ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள். அதில் மாணவி ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். எங்களுக்கு பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராவும், பள்ளிக்கு சென்றுவர பேருந்தும் எங்கள் ஊர் வழியாக சென்று வருவதற்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்து தடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி