புளியம்பட்டி இலவச வீட்டுமனை கேட்டு குடிசை போட்ட கிராம மக்கள்

67பார்த்தது
புளியம்பட்டி இலவச வீட்டுமனை கேட்டு குடிசை போட்ட கிராம மக்கள்
புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சி, கணக்கர்சம்பாளையம் மொக்கை
பகுதியில் மாதம் பாளையத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் வீடு கட்ட இடமில்லை என கூறி சுமார் 60 குடும்பத்தைச சேர்ந்தவர்கள் மொக்கை பகுதியில் குடிசை போட முயற்சி செய்தனர். தகவல் அறிந்து சென்ற மாதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், புளியம்பட்டி பொறுப்பு ஆர். ஜ பிரகாஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சத்தியமங்கலம் வட்டாட்சியர் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் என்று சொன்னதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி