பவானிசாகர் அணை நிலவரம்
By Sathees 69பார்த்ததுஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
நீர்மட்டம் 105 அடி
கொள்ளளவு 32. 8 டி எம் சி
தற்போதைய அணையின் நீர்மட்டம்- 96. 83
நீர் இருப்பு- 26. 31
நீர் வரத்து -4136 வினாடிக்கு கன அடி
வெளியேற்றம் - 2200 வினாடிக்கு கன அடி