சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

74பார்த்தது
சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 15.03.2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிப்பு. ராஜன்நகர், பட்டரமங்கலம், புதுப்பீர்கடவு, குய்யனூர், கஸ்தூரி நகர், காந்திநகர், ஆசனூர், மாவநத்தம், பெஜலட்டி, இட்டறை, மாவள்ளம், ஓசட்டி மற்றும் கேர்மாளம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

தொடர்புடைய செய்தி