ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்
தார் விலை:
செவ்வாழை
அதிக விலை: 1470
குறைந்த விலை: 380
தேன்வாழை
அதிகவிலை: 730
குறைந்தவிலை: 225
பூவன்
அதிகவிலை: 760
குறைந்தவிலை: 280
மொந்தன்
அதிகவிலை: 390
குறைந்தவிலை: 110
பச்சைநாடான்
அதிகவிலை: 430
குறைந்தவிலை: 180
G9
அதிகவிலை: 390
குறைந்தவிலை: 260
கிலோ விலை
கதளி
அதிகவிலை: 57
குறைந்தவிலை: 28
நேந்திரன்
அதிகவிலை: 47
குறைந்தவிலை: 22
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர்
தெரிவித்தார்.