பூதப்பாடி விற்பனை கூடத்தில் ஏலம்

82பார்த்தது
பூதப்பாடி விற்பனை கூடத்தில் ஏலம்
அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில், 2, 379 தேங்காய் வரத்தாகி, காய் ஒன்று, 5 முதல் 13க்கும், 5 மூட்டை நெல் வரத்தாகி, கிலோ 20 முதல் 28க்கும், 82 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ 81 முதல் 93க்கும், 82 மூட்டை நிலக்கடலை வரத்தாகி, கிலோ 65 முதல் 71க்கும், ஒரு மூட்டை எள் வரத்தாகி, கிலோ 92க்கும், 2 மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி, கிலோ 26க்கும் விற்பனையானது.
மொத்தம் 75. 95 குவிண்டால் வேளாண் விளை பொருட்கள் 4, 78, 654-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி