உடல் வெப்பத்தை தணிக்கும் 2 அற்புத பானங்கள்

554பார்த்தது
உடல் வெப்பத்தை தணிக்கும் 2 அற்புத பானங்கள்
உடல் வெப்பத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடிக்கும் இரண்டு இயற்கையான பானங்கள் குறித்து பார்ப்போம். சோம்பு: இரண்டு டேபிள் ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வரலாம். இது உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டதாகும். வெண்ணெய்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து பருகி வருவதன் மூலமும், உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி