வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்

75பார்த்தது
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் நிலவரம்


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய நீர்மட்டம் 33 அடி.
அணையில் இருந்து நீர் வரத்தும் இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை.

டேக்ஸ் :