விளை பொருள் விற்பனை நிலவரம்

71பார்த்தது
விளை பொருள் விற்பனை நிலவரம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருட்கள் ஏலம்
நாள்: 29. 04. 2024
திங்கட்கிழமை

தேங்காய்:
காய்கள்: 6073
எடை: 40. 49 குவிண்டால்
மதிப்பு: ரூ. 65, 631/-
விலை கிலோவிற்க்கு
அதிகவிலை: 29. 57
குறைந்தவிலை: 20. 67
சராசரி விலை 27. 07

தேங்காய்பருப்பு:
மூட்டைகள் -83
எடை: 30. 80 குவிண்டால்
மதிப்பு: ரூ. 2, 98, 643/-
அதிகவிலை: 104. 26
குறைந்தவிலை: 86. 29
சராசரி விலை 101. 60

எள்:
மூட்டைகள் -46
எடை-33. 42 குவிண்டால்
மதிப்பு -4, 50, 552/-
அதிக விலை: 138. 91
குறைந்த விலை 129. 69
சராசரி விலை 137. 09

கொள்ளு:
மூட்டைகள் - 25
எடை-15. 80 குவிண்டால்
மதிப்பு -77, 288/-
அதிக விலை-56. 09
குறைந்த விலை 48. 89
சராசரி விலை 49. 89
மொத்தம் எட்டு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி