ஈரோடு சம்பத்நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி செட் செட்டிபாளையம், சத்திய மங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் விவ சாயிகளும் அதிக அளவி லான காய்கறியை விற்பனைக் காக கொண்டு வருவது வழக் கம். அதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு விவசாயிகள் விற்ப னைக்காக காய்கறியை கொண்டு வந்தனர். பொது மக்கள் ஆர்வமாக வந்து காய் கறியை வாங்கி சென்றனர்.
மாவட்டத்தில் உள்ள 6 உழ வர் சந்தைகளிலும் மொத்தம் 68% டன் காய்கறி கொண்டு வரப்பட்டதாகவும், ரூ. 25 லட் சத்து 31 ஆயிரத்து 672-க்கு காய்கறி விற்பனையானதாக வும் உழவர் சந்தை நிர்வாகி கள் தெரிவித்தனர். இதில் ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் 26½ டன் காய்கறி கொண்டு வரப்பட்டது. அங்கு ரூ. 9 லட்சத்து 65 ஆயி ரத்து 50-க்கு காய்கறி விற்ப னையானது.