வேளாண்மை விளைபொருள் ஏலம்

81பார்த்தது
வேளாண்மை விளைபொருள் ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருட்கள் ஏலம்

தேங்காய்:
காய்கள்: 9128
மதிப்பு: ரூ. 80, 399/-
விலை கிலோவிற்க்கு
அதிகவிலை: 29. 13
குறைந்தவிலை: 21. 53
சராசரி விலை 27. 23

தேங்காய்பருப்பு:
மூட்டைகள் -38
எடை: 13. 44 குவிண்டால்
மதிப்பு: ரூ. 1, 16, 065/-
அதிகவிலை: 94. 29
குறைந்தவிலை: 76. 79
சராசரி விலை 92. 19

எள்:
மூட்டைகள் -57
எடை-28. 04 குவிண்டால்
மதிப்பு -3, 04, 538/-
அதிக விலை: 131. 91
குறைந்த விலை 115. 91
சராசரி விலை 118. 69
ஆக மொத்தம் ரூ. 5, 01, 002/-க்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி