உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டுமா?

61பார்த்தது
உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டுமா?
கணினி, வாங்கிய புதிதில் செயலாற்றும் வேகம், நாட்கள் செல்லச் செல்லக் குறைந்துவிடும். இதை தவிர்க்க வாரத்தில் ஒருநாள், கணினியில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தற்காலிக ஃபைல்களை அழிக்கவும். RAM அளவை தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்துவது நல்லது. கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருட்களையும், வன்பொருட்களையும் நீக்குவதோடு, அவற்றை மேலும் இணைக்காமல் இருப்பது சிறந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி