சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீசார் வருகை

74பார்த்தது
சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீசார் வருகை
பெரியாரை இழிவாக பேசியதாகவும், வெடிகுண்டு வீசுவேன் என பேசியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்க உள்ளனர். காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் சற்று நேரத்தில் சீமான் வீட்டுக்கு வந்து சம்மன் வழங்க இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, பாலியல் வழக்கில் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து விசாரிக்கச் சென்ற போலீசாரை, வீட்டின் பாதுகாவலர் தாக்கியதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி