அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தட்டம்மை பாதிப்பால் ஒருவர் பலி

74பார்த்தது
அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தட்டம்மை பாதிப்பால் ஒருவர் பலி
அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்குப் பின் தட்டம்மை நோயால் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தட்டம்மை தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி