யார் தேசவிரோதிகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

51பார்த்தது
யார் தேசவிரோதிகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி