தேங்காயை ஒவ்வாமைப் பட்டியலில் இருந்து நீக்கியது அமெரிக்கா

84பார்த்தது
தேங்காயை ஒவ்வாமைப் பட்டியலில் இருந்து நீக்கியது அமெரிக்கா
முதன்முறையாக, அமெரிக்காவில் கடுமையான உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களின் பட்டியலில் இருந்து தேங்காய் நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதியில் புதிய நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது. இந்தியா உட்பட தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஜனவரியில்  தேங்காயை அதிகாரப்பூர்வமாக விலக்கியது. கடந்த ஆண்டு 925 டன் தேங்காய் எண்ணெய்  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி