ரூ.13,000-க்கு ஏலம் போன எலுமிச்சை பழம்

58பார்த்தது
ரூ.13,000-க்கு ஏலம் போன எலுமிச்சை பழம்
ஈரோடு அருகே ஒற்றை எலுமிச்சை பழத்தை அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவர் ரூ.13,000-க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பூஜையின்போது சாமியின் பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சை என்பதால் போட்டி போட்டு பக்தர்கள் ஏலம் கேட்டனர். இதேபோல, 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் ரூ.41,100-க்கும், வெள்ளி நாணயம் ரூ.35,000-க்கும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி