திருவொற்றியூரைச் சேர்ந்த, 38 வயது பெண்ணிற்கு, திருமணமாகி 17 வயது மற்றும் 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அவரின் மகள்களை காதலிப்பதாக கூறி, முகமது ரபிக், அப்துல் கலாம் ஆகியோர் சிறுமியின் தாயிடம் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் இருவரிடமும் பணம் பெற்றுக்கொண்ட சிறுமிகளின் தாய், கணவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, சிறுமிகளிடம் அத்துமீற அந்த இளைஞர்களை அனுமதித்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் அவர்களது தந்தையிடம் கூற, அவர் அளித்த புகாரில் 3 பெரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.