குறைந்த கட்டணத்தில் BSNL-ன் மஜா ரீசார்ஜ் திட்டம்

82பார்த்தது
குறைந்த கட்டணத்தில் BSNL-ன் மஜா ரீசார்ஜ் திட்டம்
BSNL நிறுவனம் ரூ.197-க்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்பது 70 நாள்களாகும். OTP சரிபார்ப்பு உள்ளிட்ட சில தேவைகளுக்காக நீங்கள் ஒரு நம்பரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் முதல் 18 நாட்களுக்கு அவுட்கோயிங் வசதி இருக்கும். அதன் பிறகு, அது துண்டிக்கப்பட்டு 70 நாட்களுக்கு இன் கம்மிங் வசதி கொடுக்கப்படும். 36 GB டேட்டா வழங்கப்படும் இந்த திட்டத்தில், 18 நாட்களுக்கு பிறகு டேட்டா Add-On செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி