EPS பதவி விலக வேண்டும் - OPS

83பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் காட்டம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று இபிஎஸ் கூறினார். ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. இவிஎஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையென்றால் அவமரியாதையை சந்திப்பார்" என்று கூறியுள்ளார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி